குழந்தை பெத்துக்கிட்டது நீங்க.? அவர்கள் கல்விக்கு அரசு ஏன் உதவனும்.? – பாஜக எம்.எல்.ஏ திமிர்…
உத்தர பிரதேசத்தில் கல்வி கட்டணம் குறைக்க வலியுறுத்திய பெண்களிடம் பாஜக எம்.எல்.ஏ பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் அவுரியா தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ரமேஷ் சந்திர திவாகர். சமீபத்தில் மக்கள் குறைதீர்க்கும்!-->…