வங்கியில் தவறுதலாக கூடுதலாக வழங்கிய
ரூ 10,000/- பத்தாயிரத்தை திரும்ப ஒப்படைத்த சகோதரி!
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் தர்கா ஸ்டாப் அருகே வசிக்கும் பெண்ஷம்சுல் ஹுதா ( வயது 70 ). இவருக்கு அவரது மகன் வெளிநாட்டில் இருந்து காசோலை அனுப்பி இருக்கிறார்.
கோட்டைப்பட்டினம் யூனியன் வங்கி கிளையில் கொடுத்து பத்து நாட்களுக்கு முன்!-->!-->!-->…