டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் SDPI கட்சியினர் ரிசர்வ் வங்கி முற்றுகை…
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டத்தின்போது சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..!ரிசர்வ் வங்கி முற்றுகைமத்திய அரசு கொண்டு!-->…