உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – பாஜக முதல்வர் எடியூரப்பா
காவிரி-வைகை -குண்டர் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு வேண்டி தமிழக அரசு அடித்தளம் அமைத்தமைக்கு கர்நாடகா பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது..! தமிழகம் உபரி காவிரி நீரை பயன்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், கர்நாடக மாநில நலன்களைப்!-->…