இந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு? – காங்கிரஸ் கேள்வி
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா சிறிய கிராமத்தைக் கட்டமைத்து வருவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்!-->…