குடவாசல் : புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்கள், பாஜக பிரமுகர்களை கைது செய்தது காவல்துறை
திருவாரூர் மாவட்டம் குடவாசல்
ஜுன் 10 - 2021
புதுச்சேரி மதுபான வகைகளை கடத்தியதாக குடவாசல் பிஜேபி பிரமுகர்கள் மற்றும் அவர் நண்பரை குடவாசல் காவல்துறையினர் கைது செய்தனர்..!கொரோனா பரவலை அடுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ள!-->!-->!-->!-->!-->…