நவம்பர் 23 ஆம் தேதி விவசாய சட்டத்திற்கு ஆதரவு, டிசம்பர் 15 விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த…
கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி டெல்லியில் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டிய அம்மாநில முதல்வர், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களின் நகல்களைக் கிழித்தெறிந்து, வரவிருக்கும் தேர்தலுக்கு கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி திரட்டவே இச்சட்டங்களை!-->…