கொரோனாவை விரட்ட, களிமண் பூசி சங்கு ஊத வேண்டும், பாஜக எம்.பி செம டிப்ஸ்
ஜெய்ப்பூர் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகமே இன்று மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளில் சில மருந்து கண்டுபிடிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் ஆளுக்கொரு டிப்ஸ் கொடுத்து மக்களை!-->…