உ.பி.யில் நடுரோட்டில் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை : சம்பவத்தை கண்டும் காணாதது போல் சென்ற…
லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடுரோட்டில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதை பொதுமக்கள் கண்டும் காணாதது போல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் நகரம் லோனியின் அங்கூர் விஹார் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் (23)!-->…