Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
CAA & NRC
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – மருத்துவமனைக்கு சீல்!
அலகாபாத் (09 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில், கணவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மருத்துவமனைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை, உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள அல்ட்ராசவுண்ட் கிளினிக்கை!-->…
டெல்லியில் கலவரம் தூண்டிய முக்கியஸ்தர்களை கைது செய்யவில்லை என்று கேள்விகள் எழுப்பிய கவிஞர் ஜாவித்…
டெல்லியில் கலவரம் தூண்டிய முக்கியஸ்தர்களை கைது செய்யவில்லை என்று கேள்விகள் எழுப்பிய கவிஞர் ஜாவித் அக்தர் மீது பிகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம்!-->!-->!-->…
டெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்? – பிரிந்தா காரத்
டெல்லியில் வன்முறை வெறியாட்டம் ஆடிய கயவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என்று டெல்லி காவவ்துறை ஆணையரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரிந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பிரிந்தா!-->!-->!-->…
என்.பி.ஆர்-ஐ பாஜக அரசு கைவிடவேண்டும் -190 அறிஞர்கள் வலியுறுத்தல்
குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் கடுமையாக!-->…
அஸ்ஸாமில் NRC நிராகரிப்பு சீட்டு: மக்களை தடுப்பு முகாமில் அடைக்க பாஜக அரசு தீவிரம்
அஸ்ஸாம் மாநிலத்தின், இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) கடந்த 2019 ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 3 கோடியே 30 லட்சம் 27 ஆயிரத்து 661 பேர் வசித்து வந்த நிலையில், என்ஆர்சி இறுதி பட்டியலில்,3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து!-->…
டெல்லியில் கலவரம் தூண்டிய முக்கியஸ்தர்களை கைது செய்யவில்லை என்று கேள்விகள் எழுப்பிய கவிஞர் ஜாவித்…
டெல்லியில் கலவரம் தூண்டிய முக்கியஸ்தர்களை கைது செய்யவில்லை என்று கேள்விகள் எழுப்பிய கவிஞர் ஜாவித் அக்தர் மீது பிகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம்!-->!-->!-->…
‘இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது’ – கிரிகரி ஸ்டாண்டன்
இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை டாக்டர் கிரிகரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 12 ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் “காஷ்மீர் மற்றும் என்.ஆர்.சி பற்றிய களநிலவரம்” என்ற தலைப்பில் ஒரு!-->…
ஈரானிடம் இருந்து இதுபோன்ற ஒரு கருத்தை இந்தியா எதிர்பார்க்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை…
டெல்லி இனப்படுகொலைகள் குறித்து கருத்து தெரிவித்த ஈரானுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
India Vs Iran
இந்திய இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை தான் கண்டிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சரீப், தனது!-->!-->!-->!-->!-->…
என்னிடமே பிறப்புச் சான்றிதழ் கிடையாது; எப்படி என் தந்தையின் பிறப்பை நிரூபிப்பேன்: என்பிஆர் குறித்து…
தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர் ராவ் : கோப்புப்படம்
ஹைதராபாத்என்னிடமே பிறப்புச் சான்றிதழ் கிடையாது. என் தந்தையின் பிறப்புச் சான்றிதழ் கேட்டால் நான் எங்கு செல்வது என தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) குறித்து தெலங்கானா முதல்வர்!-->!-->!-->…
மூதாட்டி ஒருவர் வீதி வீதியாக தர்மம் கேட்டு கிடைத்த 100 ரூபாய் பணத்தை CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு…
திருச்சி ஷாஹீன் பாக் திடலில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தர்போது திருச்சி ஷாஹீன் பாக் திடலில்
ஒரு முதாட்டி தான் வீதி வீதியாக!-->!-->!-->!-->!-->!-->!-->…