Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
புதிய இந்தியா
புதிய இந்தியா
பாபர் மஸ்ஜித் போன்று காசி, மதுரா மசூதி இடத்திலும் கோவில் கட்டுவோம்- VHP சாமியார் கூட்டத்தில் முடிவு
விஷ்வ இந்து பரிஷத்தின் (VHP) சார்பில் அகில இந்திய கூட்டம், நேற்று வாரணாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமர் கோயில் கட்டி முடித்தபின் காசி, மதுராவின் மசூதி நிலங்களை பெறுவதை எவராலும் தடுக்க முடியாது என சாமியார் சபையின் தலைவர் மஹந்த்!-->…
கொரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடி : சொத்துக்களை விற்க மத்திய அரசு முடிவு
கொரோனா ஊரடங்கினால் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் சொத்துக்களை விற்க தயாராகிறது மத்திய அரசு
விவரம் சேகரிக்க தேசிய நில மேலாண்மை நிறுவனம் அமைகிறது உபரி நிலங்களை கண்டரிந்து விற்று காசு பார்க்க திட்டம்
இது பசு மாட்டின் கறி அல்ல அப்படி இருந்தால் என்னை கொன்று விடுங்கள் என கெஞ்சினே் ஆனாலும் அவர்கள்…
"இது பசு மாட்டின் கறி அல்ல அப்படி இருந்தால் என்னை கொன்று விடுங்கள் என கெஞ்சினே் ஆனாலும் அவர்கள் விடவில்லை ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி சொல்ல சுத்தியலால் தாக்கினர்" - கொலைவெறி தாக்குதலுக்குள்ளான லுக்மான்
டெல்லி அருகே சுத்திலியால் அடித்து!-->!-->!-->…
பள்ளியில் CAA NRC-க்கு எதிராக நாடகம் – நிர்வாகிகள் மீது தேசவிரோத வழக்குப் பதிவு
கர்நாடகாவில் CAA மற்றும் NRC-க்கு எதிராக நாடகம் நடத்திய பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Caa மற்றும் NRC-க்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.…