Wednesday, April 21, 2021
Home Blog

முஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும், என திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்

முஸ்லிம்களுக்கு ரமலான் புனிதமானது, அவர்களுக்கு இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்! என திருப்பூர் அதிமுக MLA குணசேகரன் முதல்வருக்கு எழுதிய கடிதம்

திருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்து சென்ற திருடன்

சென்னையில் திருடிய ஆட்டோவில் உரிமையாளரையே சவாரிக்கு அழைத்துச் சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை கே.கே.நகரில் உள்ள ராணி அண்ணா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் பிரித்விராஜ் வசித்து வருகிறார்.வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தஇவரின் ஆட்டோ கடந்த 2ஆம் தேதி இரவு திருடுபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரித்விராஜ் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை பரங்கிமலை சென்ற பிரித்விராஜ் அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை மறித்து...

குழந்தை பெத்துக்கிட்டது நீங்க.? அவர்கள் கல்விக்கு அரசு ஏன் உதவனும்.? – பாஜக எம்.எல்.ஏ திமிர் பேச்சு

உத்தர பிரதேசத்தில் கல்வி கட்டணம் குறைக்க வலியுறுத்திய பெண்களிடம் பாஜக எம்.எல்.ஏ பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் அவுரியா தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ரமேஷ் சந்திர திவாகர். சமீபத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒன்றில் இவரை சந்தித்த பெண்கள் சிலர் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தை தள்ளிபடி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்அதற்கு ரமேஷ் திவாகர் “குழந்தைகளை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். பின்னர் அரசாங்கத்தை ஏன் கல்வி கட்டணம் செலுத்த சொல்கிறீர்கள்?”...

தாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.நேற்று ,இந்து மகாசபாவை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தாஜ்மஹாலினுள் சிவனை வைத்து வழிபாடு செய்ய முயன்றதாகவும், அப்போது மத்திய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு மாநில காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாபர் மசூதியை தொடர்ந்து தாஜ்மஹாலை குறிவைக்கும் வலதுசாரிகள் – காவிக்கொடி ஆட்டியவர்கள் கைதுமேலும் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பெண் என்றும் தி...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உயிரிழந்தார்

0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உயிரிழந்தார்.. அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்றுமுந்தினம் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து அவருக்கு தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்...

உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – பாஜக முதல்வர் எடியூரப்பா

0
காவிரி-வைகை -குண்டர் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு வேண்டி தமிழக அரசு அடித்தளம் அமைத்தமைக்கு கர்நாடகா பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது..! தமிழகம் உபரி காவிரி நீரை பயன்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், கர்நாடக மாநில நலன்களைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியுள்ளார் கர்நாடக பாஜக முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பா..! 14,400 கோடி ரூபாய் செலவில் காவிரி-வைகாய்-குண்டர் (262 கி.மீ) நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அடித்தளம் அமைத்த நிலையில் காவிரி நதி நீர் பகிர்வு குறித்த பிரச்னை மீண்டும்...

பமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு: பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது

0
கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காள பா.ஜ.க. இளைஞரணி பொது செயலாளராக பதவி வகிப்பவர் பமீலா கோஸ்வாமி.கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு கொல்கத்தா நகரில் நியூ அலிப்பூர் பகுதியில் காரில் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அவரது கைப்பையில் 100 கிராம் எடை கொண்ட, லட்சக்கணக்கான மதிப்புள்ள கோக்கைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கோஸ்வாமி...

கப்பல்ல எண்ணெய் வர லேட் ஆகும்ல – பெட்ரோல் விலையேற்றம் குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் பதில்

0
பெட்ரோல் டீசல் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பதிலளித்தார்..! செய்தியாளர்களை சந்தித்த அவர் “பெட்ரோல், டீசல், கேஸ் விலை 2013 - 2014 ல் என்ன இருந்தது என்று பார்க்க வேண்டும். கேஸ் விலை அப்போதிலிருந்து இப்போது குறைந்து கொண்டுதான் இருக்கிறது. சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசாங்கம் அதை கவனத்தில் கொண்டுதான் இருக்கிறது. இறக்குமதிதான் செய்துகொண்டிருக்கிறோம். கப்பல் வர லேட் ஆகும் . போக்குவரத்து நேரம் இருக்கிறது” என்றார்.