தமிழ்நாடு

உயிர் காக்க உதவிடுவீர் – இராமநாதபுரம் சேர்ந்த சிறுவனுக்கு கல்லீரல் பாதிப்பு

உயிர் காக்க உதவிடுவீர்…இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மாலிக் என்பவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாளைக்கு மருத்துவ செலவு 20,000, முதல் 30,000 வரை செலவாகிறது. மேலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நாற்பது இலட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் ஏழ்மையில் இருக்கும் இந்த குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய தொகையில் மருத்துவ செலவு செய்ய அவர்களிடம் போதிய பொருளாதாரம் இல்லை.

பாதிக்கப்பட்டுள்ள இந்த ஏழை சிறுவனுக்கு உங்களது பொருளாதாரத்தை தாரளமாக தந்து உதவுங்கள்.

BANK:Bank of india
IFSC CODE:BKID0008153
ACCOUND NO:815310510003457
NAME:ALI AKBAR
BRANCH:MANDAPAM

சிறுவனின் தகப்பனார் தொலைபேசி எண்
9791949021,7871152119

செய்தி பதிவு தேதி
31-01-2020

Related Articles

Back to top button