
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில்
காந்தி நினைவு தினமான இன்று
#CAA_NRC க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது சங்பரிவார் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டத்தில் படுகாயமடைந்த மாணவர்…
காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு 72 ஆண்டுக்கு பின்னர் கோட்சேக்களின் கொள்கை ஆட்சிபீடத்தின் அமர கோட்சேக்களின் துப்பாக்கிகள் வெடிக்க துவங்கியிருக்கின்றன.