மதுரையிலும் தொடர் போராட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசரடி UC மைதானத்தில் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து தன்னெழுச்சியாக மக்கள் ஒன்று கூடியுள்ளனர்!