தேசயக் கொடியை தலைகீழாக பிடித்து தேசத்தை அவமதித்த பாஜகவினர்கள் – புகைப்படம் வைரல்
தேசயக் கொடியை தலைகீழாக பிடித்து
தேசத்தை அவமதித்த பாஜகவினர்கள்
Advertisement
பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்திர பிரதேச மாநிலம் ராம்கட் நகர பா.ஜ.க அலுவலக வாயிலில் அக்கட்சியினர் பெரும் திரளாக கூடி (10 பேர்) தேசிய கொடியை தலைகீழாக பிடித்துக் கொண்டு “பாரத் மாதா கி ஜெ” என்று கோஷம் எழுப்பினார்கள் – தேச பக்தர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அமித் ஷா கூறுகிறார்