மன்னிப்புலாம் கேட்க முடியாது பிரக்யா தாக்கூர் தீவிரவாதி தான் – ராகுல் காந்தி ஆவேசம்

ராகுல் காந்தி அவரின் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் அமளியில் ஈடுப்பட்டனர்.

Advertisement

இதற்கு தற்போது ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அதில், நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

டிவிட்டரில் நான் சொன்னதுதான் இங்கும் சொல்கிறேன்.

பிரக்யா தீவிரவாதிதான். ஆம் எனக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து நான் மாற மாட்டேன், என்று தெரிவித்துள்ளார்

Show More
Back to top button