பாஜகவுக்கு ஓட்டு போடுங்க வங்கி கணக்கில் 18 ஆயிரம் செலுத்தப்படும்” மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்

0

எங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் உங்கள் வங்கி கணக்கிலும் 18 ஆயிரம் செலுத்தப்படும்” மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம் இந்தியா டுடே செய்தி..!

வருடத்திற்கு 6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையில் வழங்கப்படாமல் இருக்கும் சென்ற வருடம் இந்த வருடம் மற்றும் வரும் வருடம் என சேர்த்து 3 வருடங்களுக்கு 18 ஆயிரம் மொத்தமாக விவசாயிகளுக்கு போடப்படும் என அமித்ஷா கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..!

Comments are closed.