ஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா

0
88

ஆடுமாடு மேய்த்துக் கொண்டே படித்தேன் – மாணவி பரகத் நிஷா

கும்பகோணம் மாணவி பரகத் நிஷா, ஆடு மாடு மேய்த்துக்கொண்டே படித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்குச் சேர்ந்துள்ளார்

தன்னைப் போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கு உதவுவதே லட்சியம் என அவர் தெரிவித்தார்