GST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்

0
24

’ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது’ – ஓ.பன்னீர்செல்வம்

GSTயால் நீண்ட காலத்துக்கு நிலையான வருவாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் மாநிலங்கள் GSTயில் இணைந்தன, ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்யானது.

தமிழகத்துக்கு GST உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிழுவையில் உள்ள ரூ.19 ஆயிரத்து 591 கோடியே 63 லட்சத்தை விரைவாக வழங்க வேண்டும்

2021-22-ம் ஆண்டில் நிதி சீர்திருத்தத்துக்கு இதுவரை சரியான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.