சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்

0
161

திருநெல்வேலியை சேர்ந்த சையது அலி சித்திக் அவர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கீழே ஒரு பை கிடந்துள்ளது, அந்த பையை எடுத்து பார்த்ததும் அதில் 4 லட்சம் பணம் மற்றும் பேங்க் பாஸ் புக் செக் புக் என இன்னும் பல முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது,
பையை தொலைத்த உரியவரை அவர் வீட்டிற்கு அழைத்து அவரிடம் ஒப்படைத்துள்ளார்..!

பிறர் நலன் நாடவேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கு இணங்க என்று கூறியுள்ளார் சையது அலி சித்திக்

மேலும்
இணையவாசிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்