ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்ட பாஜக பிரமுகர் தகராறு விவகாரத்திற்கு பாஜக கட்சி சார்பில் குஷ்பு மன்னிப்பு

0
7

சென்னை: உணவகத்தில் பாஜக பிரமுகர் தகராறு விவகாரத்திற்கு கட்சிசார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குஷ்பு கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம் என குஷ்பு தெரிவித்துள்ளார்.