இந்தியாடெல்லி கொரோனா செலவுகளை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் By Administrator - January 11, 2021 0 11 Facebook Twitter Pinterest WhatsApp டெல்லி: கொரோனா செலவுகளை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் வருவாய் பிரிவினருக்கு கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்துள்ளது..!