அரியானா விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு

0
3

இந்தியா : அரியானா விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்தில் விவசாயிகள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளார்..!