பொங்கல் வைக்க பெண்கள் வராததால் பாஜகவினர்கள் அதிர்ச்சி, காலி பானைகளை தூக்கி சென்றனர்

0
12

கடலூரில் நடைபெற்ற விழாவில் பொங்கல் வைக்க பெண்கள் வராததால் பாஜகவினர்கள் அதிர்ச்சி

பாஜக மகளிர் அணி சார்பில் நடந்த விழாவில் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால் ஒரு சிலர் மட்டுமே பொங்கல் வைத்தனர், காலி பானைகளை தூக்கி சென்றனர்

மாவட்டத்தில் ஏற்பாடு செய்த விழாவிற்கு பெண்கள் கலந்து கொள்ளாததால் பாஜகவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்