கலவரத்தை தூண்டும் விதமாக பதிவு செய்த ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன

0
48

ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

கலவரத்தைத் தூண்டும் விதமான பதிவுகளை நீக்க ட்விட்டர் கோரிக்கை….. இது தொடர்ந்தால் நிரந்தரமாக அவர் கணக்கை நீக்கவும் முடிவு செய்து எச்சரிக்கை செய்துள்ளது

டிரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கின் மீதான தடை 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என – பேஸ்புக் அறிவிப்பு செய்துள்ளது