அதிமுகவை தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் – செல்லூர் ராஜு

0
9

திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெட்டி பாம்பாக இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் படமெடுத்து ஆடுவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு சாடியுள்ளார்.

மதுரையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா இல்லாத அதிமுகவை தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் தான் ஆதரிக்க வேண்டும் என்றார்.