5 மாதத்தில் காணமல் போன 58 குழந்தைகளை மீட்ட காவல் ஆய்வாளர் பதுருன்னிசா அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் பாராட்டுகள்

0
11

காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல்துறையினர்

திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில்¸ குழந்தைகள் கடத்தில் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுகள்.
#TNPolice

Tamil Nadu Police