செயற்கைக்கோளை வடிவமைத்து சாதனை புரிந்த தஞ்சை மாணவர் ரியாசுதீன் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

0
79

உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! இதனை நாசா 2021-ல் விண்ணில் ஏவ இருப்பது கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

https://t.co/V6ixBrfzdg