சென்னையில் பெண்ணை தாக்கி செயின் பறித்த பாஜக நிர்வாகி

0
5

சென்னையில் பெண்ணை தாக்கி விட்டு பாஜக நிர்வாகி செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..!

சென்னை சாலிகிராமம் பகுதியில் கணவரை பிரிந்து வசித்து வரும் பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு பாஜக நிர்வாகி செயினை பறித்துள்ளார். தென் சென்னை மாவட்ட செயலாளர் பாலாஜி 2 சவரன் செயினை பறித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்..!

அது போல பாலியல் வன்கொடுமை வழக்கு, சக கட்சியின் பெண் நிர்வாகிகளிடம் பாலியல் தொல்லை வழக்கு உட்பட பெண்களுக்கு எதிரான பல வழக்குகளில் பாஜகவினர் தொடர்ந்து சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..!

கட்சிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது..!