
20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள் , இந்தியா முழுவதும் இந்த சட்டத்தின் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
இந்நிலையில்
டெல்லி சட்டசபையில் மத்திய அரசின் கொண்டு வர முயலும் விவசாய சட்டங்களின் நகலை கிழித்து எரிந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
best suited article