அதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது : அமைச்சர் சி.வி.சண்முகம்

0
263

விழுப்புரம்  : விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகமிடம் அமித்ஷாவின் தமிழக வருகை பிறக்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது..!

அதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், அதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது என்று காட்டமாக பதிலளித்தார்..!