குற்றவாளி என செய்தி வெளியிட்டதும் அவர் தாடி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக முஸ்லிம் என நினைத்து மதத்தை இழிவு படுத்தி பேசிய கொடூரர்கள்

0
328

குற்றவாளி என செய்தி வெளியிட்டதும் அவர் தாடி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக முஸ்லிம் என நினைத்து மதத்தை இழிவு படுத்தி பேசிய கொடூரர்கள்

வாஷிங்டன் : தனது 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த போது, அந்த குழந்தை இறந்ததால், அதன் இறப்பு விபரங்களை அறிய கூகுளில் ஆலோசனை கேட்ட தந்தை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஸ்டீவன் ஆஸ்டின் (29). இவர் தனது 10  மாத குழந்தை ஜாரா ஸ்க்ராக்கை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை ஊடகங்கள் வெளியிட்டபோது தாடியை பார்த்ததும் அவர் முஸ்லிம் தான் நினைத்து சிலர் மதத்தை தொடர்பு படுத்தி பேசி இருக்கிறார்கள்

குற்றவாளிகள் என்று செய்திகள் வந்தால் அவன் என்ன மதம் என்று பார்த்து மதத்தை விமர்சிக்கவே ஒரு கூட்டம் இருப்பதை பார்க்கும் போது இவர்கள்லாம் என்ன ஜென்மம்டா என்று சிந்தனை தான் வருகிறது என்று நெட்டிசன்கள் ஆவேசமாக பேசி வருகிறார்கள்