உச்சநீதிமன்றம் கிரிமினல்  குற்றம் என தீர்ப்பளித்த பாபர் மசூதி இடிப்புக்கு காரணமான அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை சிறையிலடை என SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

0
43

திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி  சார்பாக

உச்ச நீதிமன்றம் கிரிமினல்  குற்றம் என தீர்ப்பளித்த பாபர் மசூதி இடிப்புக்கு காரணமான அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை சிறையிலடை!

என்ற அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (30.09.202) 5:00 மணிக்கு தைலம்மை தியேட்டரில் அருகில் மாவட்ட செயலாளர்
அப்துல் லத்தீப் தலைமையில்
நடைபெற்றது.


தீர்ப்புக்கு எதிராக
கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட, நகர,  கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.