கொரோனா தடுப்பு பணிக்காக உடனடியாக ரூ. 3000 கோடி கொடுங்க – பிரதமரிடம் கேட்ட முதல்வர்

0
37

கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடி உடனடியாக தேவை

நவம்பர் வரை ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும்

– பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்