பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்து என்ற முழக்கத்தோடு லால்பேட்டையில்SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

0
11

பாபர மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்து என்ற முழுக்கத்தோடு லால்பேட்டையில் SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்து

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கு! அங்கு ஊரடங்கின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களை நிறுத்து!

முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெறு!

பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காதே!

ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி தேசம் முழுவதும் SDPI கட்சி கோரிக்கை ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது, அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொகுதி நகர கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் திரளாக கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்