கொரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடி : சொத்துக்களை விற்க மத்திய அரசு முடிவு

0
12

கொரோனா ஊரடங்கினால் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் சொத்துக்களை விற்க தயாராகிறது மத்திய அரசு

  • விவரம் சேகரிக்க தேசிய நில மேலாண்மை நிறுவனம் அமைகிறது
  • உபரி நிலங்களை கண்டரிந்து விற்று காசு பார்க்க திட்டம்