சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு

0
11

சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் சூர்யா கருத்து.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது – நடிகர் சூர்யா.

காக்க… காக்க… சுற்றுச்சூழல் காக்க… என சூர்யா கருத்து.