கொரோனா பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் உடன்குடி ஒன்றிய மையப்பகுதியான உடன்குடி அரசு மருத்துவமனை கொரோனா மையமாக மாத்தவும் கூடுதலாக 5 மருத்துவர்களை நிர்ணயிக்க வேண்டும் தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் வலியுறுத்தல்

0
10

கோவிட் 19 பரவல் அதிகமாக பரவிவரும் நிலையில் உடன்குடி ஒன்றிய மையபகுதியான உடன்குடி அரசுமருத்துமனை கொரோனா மையமாக மாத்தவும் கூடுதலாக 5மருத்துவர்களை நியமிக்க வேண்டும் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும் இயக்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் பகுதியான சுமார் 16 மேற்பட்ட கிராமங்களில் கொண்ட இங்கு பெரும்பாலும் விவசாயித்தை மையாக தொழிலாளாக கொண்ட ஒன்றியம் பகுதி உடன்குடி சுற்றியுள்ள மையபகுதியாக உடன்குடி அரசுமருத்துவமனை வந்து இடமாக உள்ளது

தற்போது உடன்குடி ஒன்றிய பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக நோய்பரவி வருகிறது
நிலையில் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகாரித்து வருவதால் உடன்குடி அரசு மருத்துவமனையை கொரோனா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் மருத்துவமனையில் கொரோனை நோயாளிக்கு தனியாக அறைகள் அமைக்க தேவையான அடிப்படை வசதிகளையும் நவீன கருவிகளை இங்கு அமைக்க வேண்டும் மருத்துவர்கள் மாத்திரம் இன்றி செவிலியர்களும் கூடுதலாக நியமிக்க வேண்டும் இதற்கான மேலும் மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகள் மருத்துவர்கள் தங்கும் வீடுகள் அனைத்து இடங்களை உடனடியாக சரி செய்ய பணிகளை போர்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகம் அமைக்கவும்
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக வலியுறுத்தி மனு சமர்பிக்கிறோம்