தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் புகார் மனு மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

0
14

தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் புகார் மனு மீது விரைவாக நடவடிக்கை எடுக்கபட்டு தீர்வுகாணபட்டது

நெல்லை மாநகரம் மேலப்பளையம் அத்தியடித்தெரு கீழத்தெரு மீனி சூப்பர் ரேஷன்கடையில் அறிவிப்பு பலகை விற்பனையாளாரின் தொடர்பு எண் ஆகியவை மேலும் பொதுமக்களிடம் முறையான பதில் அளிப்பதில்லை போன்ற குறைகள் சம்பந்தமாக ஜீலை (21:07:2020)அன்று ஆன்லைன் புகார் மனு மேலப்பாளையம் பகுதி பொறுப்பாளார் ħ.பாதுஷா புகார் மனு அளிக்கபட்டது

புகாரில் அதிகாரி நேரில் ஆய்வை செய்ய வலியுறுத்தி இருந்தோம் இதன்படி (24:07:2020) வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டை தாலுகா ரேஷன் பிரிவு ஆய்வாளார் நேரில் மேலப்பாளையம் ரேஷன் கடையில் ஆய்வு செய்து குறைகளை அனைத்து உடனடியாக தீர்வுகாணப்பட்டது

பொது மக்களிடம் முறையாக நடக்கவும் எடைகுறை எதுவும் இல்லாமல் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்

இதைப்போல் மேலும் ஒரு புகாரான கேஸ் ஏஜெண்ட் ஊழியர்கள் நிர்ணயம் செய்யபட்ட தொகையை விட கூடுதலாக பணத்தை பொதுமக்களிடம்! கேஸ் ஒன்றுக்கு ₹ 50/ ருபாய் வாங்குகிறார்கள்

என்ற புகார் மனுவை கடந்த ஏப்ரல் மாதம் (16:04:2020) நெல்லை மாவட்ட ஆட்சியர் வாட்ஸப்பில் புகார் மனுவை அளித்தோம் இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்த 4மாத காலமாக கிடப்பில் போடப்பட்டது இந்நிலையில் தொடர்ச்சியாக கேஸ் நிறுவன ஊழியர்கள் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்தால்

மீண்டும் (23:07:2020) வியாழக்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைன் முலமாக புகார் மனுவாகவும் நீனைவூட்டல் மனுவாகவும் கொடுத்தோம்
இது சம்பந்தமாக நேரடியாக அதிகாரி வந்த நடந்த நிகழ்வின் சம்பந்தமாக எழுத்து முலமாக இயக்க பொறுப்பாளார் பாதுஷாவிடும் எழுதி வாங்கிவிட்டு ஆதாரங்களை வாங்கிவிட்டு சென்றுள்ளார்கள்
மேலும் சம்பந்தபட்ட அதிகாரி இயக்கத்தின் தலைமை அலுவலக எண்ணை தொடர்புக்கொண்டு விபரங்களை தெரிவித்தார்கள் மேலும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாகவும் தகவல் கொடுத்தார்கள்
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் வரை இயக்கத்தின் சட்ட பணி தொடரம் பொது மக்களின் பிரச்சினையின் மீது சமுக அக்கறையுடன் தொடர்ச்சியாக களம்காணும் இயக்கத்தின் மேலப்பாளையம் பொறுப்பாளார் ħ.பாதுஷாவை செயலுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம்