திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி இருவர் பலத்த காயம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதி

0
13

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் இருவர் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் காட்டு மாரியம்மன் கோவில் எதிரே சுமார் 150 மீட்டர் தொலைவில் மேல்புழுதியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுரேந்தர் 20 முரளி 33 இருவரும் வந்த இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

செங்கம் செய்தியாளர் S.அன்பரசன்