குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் தனது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா நாளை வியாழக்கிழமை அதிகாலை புறப்படுகிறார்

0
14

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் தனது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா நாளை வியாழக்கிழமை அதிகாலை புறப்படுகிறார்

இன்று (புதன்கிழமை) அமைச்சர் ஷேக் அலி ஜர்ரா அல் – சபா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் – அஹ்மத் அல் – ஜாபர் அல் சபா அவர்கள் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக புறப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குவைத் மன்னர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது