தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலய கோபுரத்தின் மீதேறி குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சி

0
12

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அகஸ்டின் என்பவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததால் நாசரேத் ஆலய கோபுரத்தின் மீதேறி குடும்பத்தினருடன் தற்கொலை மிரட்டல் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கீழ் பல்வேறு கல்லூரிகள் பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் இந்த திருத்தத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் நாசரேத் தூய யோவான் பேராலயம் இருந்து வருகிறது

நாசரேத் சீயோன் பேராலயம் அலுவலகத்தில் அகஸ்டின் பல ஆண்டுகளாக அந்த திருமண்டல அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் தற்போது அவரை சிஎஸ்ஐ தேவாலய நிர்வாகம் வந்து அவரை பணியிடை நீக்கம் செய்தது இதையடுத்து மனம் உடைந்த அகஸ்டின் என்பவர் இன்று நாசரேத் பேராலய கோபுரத்தின் மீது ஏறி அகஸ்டின் மற்றும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் கோபுரத்தின் கோபுரத்தின் உச்சியிலிருந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சாத்தான் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்அகஸ்டின், அவரது மனைவி கிறிஸ்டி மற்றும் அவரது இருமகன்கள் ( வயது 15 கேமர் மற்றும் ஜான் 12 வயது)

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்