திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0
21

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் மாற்றுத்திறனாளியின் கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் நடைபெற்றது திருத்துறைப்பூண்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மகா செல்வம் மாற்றுத்திறனாளியை என்று தரக்குறைவாக பையனை ஐயப்பன் என்பவரை கண்ணு தெரியாத உனக்கு எதற்கு ஏடிஎம் கேவலமாக பேசி வெளியே போ என்று எங்க வங்கி இருந்தா கண்ணு தெரியாத உனக்கு வங்கி கணக்கு கொடுக்க மாட்டான் உனக்கு யார் கொடுத்தது என்று கேவலமாக பேசிவிட்டார் இதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தலைவர்D. சந்திரா மாவட்ட துணை செயலாளர்v. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கிளை மேலாளரை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்