தஞ்சை பாஜக தலைவரின் மாமா கொரோனாவால் உயிரிழப்பு, சடலத்தை பெற்று நல்லடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

0
24

தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் இளங்கோ என்பவரின் மாமா கொரோனாவால் உயிரிழப்பு,

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனையில் இருந்து சலடத்தை பெற்று இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள்!