தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

0
27

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும்.

– முதல்வர் பழனிசாமி.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்படவில்லை – முதலமைச்சர் பழனிசாமி.

கூட்டுறவு வங்கி கடன் குறித்து அந்தந்த வங்கிகள் முடிவு எடுக்கும்.

கூட்டுறவு வங்கி கடன்கள் நிறுத்தம் என்பது தவறான தகவல் – முதலமைச்சர் பழனிசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாகக்தான் இருக்கிறது.

– முதல்வர் பழனிசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

– முதல்வர் பழனிசாமி.

அரசின் நிதி நிலைக்கேற்ப தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் 600க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

– முதல்வர் பழனிசாமி.

சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன.

– முதல்வர் பழனிசாமி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

– முதல்வர் பழனிசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு – முதலமைச்சர் பழனிசாமி.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு ரூ.672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது – முதல்வர் பழனிசாமி.

எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும்.

-முதல்வர் பழனிசாமி.

ஜன்தன் திட்டம், உணவு தானியம், கொண்டை கடலை வழங்க மத்திய அரசு நிதி அளித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி பேட்டி.