தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி முக்கிய கடை வீதியில் செயல்படும் கண்காணிப்பு கேமிரா பழுதுடைந்து நிலையில்
இதனை சரிசெய்ய வேண்டி மாவட்ட காவல்நிர்வாகத்தை கோரிக்கை வைக்கிறது
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் வலியுறுத்தல்.

0
37

உடன்குடி முக்கிய கடை வீதியில் செயல்படும் கண்காணிப்பு கேமிரா பழுதுடைந்து நிலையில்
இதனை சரிசெய்ய வேண்டி மாவட்ட காவல்நிர்வாகத்தை கோரிக்கை வைக்கிறது
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் உடன்குடி நகரில் சுமார் 20 ஆயிரத்து மேற்பட்ட மக்கள் வாழம் பகுதியாகும்

உடன்குடி பகுதியின் பிரதனமான தொழில் பனை மற்றும் விவசாயி தொழில்கள் சார்ந்தவைகள் ஆகும்
உடன்குடி ஒன்றியத்தை சுற்றி சுமார் 16 மேற்பட்ட
கிராமங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் மையபகுதியாக உடன்குடி திகழ்கிறது

வாரம் தோறும் இங்கு நடைபெறும் திங்கள் சந்தையில் பொருட்களை வாங்குவதற்கு அனைத்து கிராம பகுதியிலுள்ள மக்கள் ஒன்றுக்கூடும் இடமாகவும் உள்ளது உடன்குடி நகரமாகும்

உடன்குடி நகரில் முக்கிய வீதியான மெயின்பஜார் போன்ற
பகுதியில் மக்களின் வருகை அதிகமாக இருப்பதால் அசம்பாவிதம் திருட்டு கொலை விபத்து மேலும் போன்றவை நிகழ்வை அறியவும்
காவல் துறை சார்பாக
மெயின் பஜாரில் கண்காணிப்பு கேமிரா குலசை காவல்நிலையம் சார்பாக பொருத்தபட்டது இதன் முலம் நகரில் நடைபெறும் அனைத்து நிகழ்வும் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருந்த வந்தது குறிபிடுதக்கது

கடந்த சில மாதங்களாக கேமிரா பழுதுடைந்த நிலையில் உள்ளது
இதனை சரி செய்யாமல் உள்ளதால் இதனை பயன்படுத்தி குற்றசம்பவங்களில் நிகழ்கள வாய்ப்பு உள்ளது எனவே இது போன்றவைகள் நடைபெற்றால் அதனை கண்காணிக்க முடியாத நிலையில் மேலும் இதைப்போல் கடைகளுக்கும் உள்ள பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறிவிடும் நிலையில்
எனவே மாவட்டகாவல்நிர்வாகம்
கண்காணிப்பு கேமிரா சரிசெய்து மீண்டும் செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கவும்
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் உடன்குடி நகரத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்