திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு பகுதியில் 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம முறையில் இறப்பு.

0
33

திருவண்ணாமலை மாவட்டம் மேல் பள்ளிப்பட்டு பகுதியில் 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம முறையில் இறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சோபனா என்கிற 8 மாத கர்பினியை அவரது கணவர் மணிகண்டன் நேற்று இரவு அடித்து கொலை செய்து விட்டு ஓடிவிட்டதாக

உறவினர்கள் புகார் அளித்த பேரில் மேல் செங்கம் காவல்துறையினர் மேல் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்தனர்

மேலும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு சோபனாவின் உடலை அனுப்பி வைக்கப்பட்டுளது

செங்கம் செய்தியாளர் எஸ். அன்பரசன்