150 கைதிகளுக்கு ஒரு கழிவறை, மின்வெட்டு, அதிகப்படியான வேளைப்பளு என என்னை மிகவும் வேதனை செய்கிறார்கள் -மருத்துவர் கஃபீல் கான் கண்ணீர் பேட்டி

0
139

150 கைதிகளுக்கு ஒரு கழிவறை, மின்வெட்டு, அதிகப்படியான வேளைப்பளு என என்னை மிகவும் வேதனை செய்கிறார்கள்.

எனக்கு தொடர்ச்சியான துன்பங்களை கொடுத்து தற்கொலை செய்ய தூண்டுகிறார்கள். நான் ஒருபோதும் தற்கொலை செய்யமாட்டேன். எனக்கு குடும்பம் உள்ளது.

-மருத்துவர் கஃபீல் கான் கண்ணீர் பேட்டி